சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்) செயல்படுத்தி வருகிறது. இதுவரை 1.15 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகின்றனர். இந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது, இதனால் நிதி விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை அளிப்பதோடு, அவர்களின் குடும்ப செலவுகளை சமாளிக்கவும் உதவுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் […]
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4, 2025 முதல் விண்ணப்பிக்கலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம், தற்போது 1.14 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில பெண்கள் அப்ளே செய்தும் அவர்களுக்கு ரிஜெக்ட் ஆனது. மேலும், சில பெண்கள் இன்னும் இந்த திட்டத்திற்கு அப்ளே செய்யாமல் […]