பிக் பாஸ் வீடு இந்த வாரம் அரசியல் மாநாடாக மாறுவதாக கூறப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருப்பதால் இருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறப்போகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே வீட்டில் பிரச்சாரங்கள் எல்லாம் பிரச்சினைகளாக இருக்கும் என ராஜூ தனது ஸ்டைலில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
இந்த வாரம் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு யாரெல்லாம் நாமினேட் செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது தொடர்பான வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாரம் அபினை, நிரூப், அக்ஷரா, இமான் மற்றும் சிபி ஆகிய 5 பேரும் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதாக […]
பிக் பாஸ் வீட்டில் பாவனிக்கும் அக்ஷராவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதம் தொடர்பான வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வாரம் பவானி கேப்டனாகுவதற்காக தனது நாணயத்தை உபயோகப்படுத்தி உள்ளார். எனவே வீட்டில் உள்ள மூன்று பெண்களுக்கும் என்ன தேவை வேண்டுமானாலும் அதை பாவனி செய்ய வேண்டும் என அவருக்கு கட்டளை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக […]
பாராட்டை ஏற்றுக்கொள்வது போல விமர்சனங்களையும் ஏற்று கொள்ளுங்கள் என ராஜுவிடம் கமல் சார் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது. அதில் ராஜு மட்டும் டாஸ்கில் கலந்து கொண்டது போல இருந்ததாக கமல் சார் கூறியுள்ளார். அதன் பின்பு சஞ்சுவிடம் […]
பிரியங்கா அபிஷேக்கை நம்பி ஸ்பாயில் ஆகுறாங்க என அமீர் உலக நாயகனிடம் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உலக நாயகனிடம் பிரியங்காவிடம் நீங்கள் சொல்ல நினைத்து சொல்லாதது எது என கேட்டுள்ளார். அதற்கு அபிஷேக்கை நம்பி பிரியங்கா ஸ்பாயில் ஆகுறாங்க என கூறியுள்ளார். அதற்கு பிரியங்கா நான் நல்ல பிளேயர் என கூற, கமல் சார் அதை நீங்கள் கூறக்கூடாது என தெரிவித்துள்ளார். இதோ […]
எல்லா வேலையையும் என்னால பண்ண முடியாது என நிரூப்பிடம் அண்ணாச்சி கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்வு செய்யும் டாஸ்க் குறித்த வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியது. இமான் அண்ணாச்சி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதை தனது நாணயத்தின் வலிமை கொண்டு நிரூப், தட்டிப்பறித்து இருந்தால் அப்போதே அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் நிரூப் சொல்லும் எல்லா வேலைகளையும் எங்களால் […]
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதலில் நமீதா தானாகவே வெளியேறிய நிலையில், இரண்டாவதாக நாதியாவும், அடுத்தது அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக 3 பேர் உள்ளே வந்துள்ள நிலையில், தற்பொழுது வீட்டிற்குள் 14 […]
சிபி கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் பண்ற மாதி இருக்கு என அக்ஷரா கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட லக்ஸரி பட்ஜெட்ட் டாஸ்கில் கனா காணும் காலங்கள் எனும் பள்ளிப்பருவ டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் அக்ஷரா சுட்டித் தனம் என்றால் என்ன என்பதே தெரியாமல் விளையாடியதாக சிபி குறை கூறுகிறார். மேலும் சிபி கொஞ்சம் ஓவர் ஆக்டிங் […]
பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு டேய் சும்மா இருடா எனும் டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே வைல்ட் கார்டு எண்ட்ரியாக ஒருவர் வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக சஞ்சிவ் வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவில் டேய் சும்மா இருடா எனும் டாஸ்க் […]
நீங்க பண்றது தேவையில்லாத மாதிரி இருக்கு, எனக்கு பேசவே விருப்பம் இல்லை என அக்ஷரா சிபியிடம் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். வீட்டில் நடக்கும் இந்த வாரத்தில் டாஸ்கில் அக்ஷராவுக்கும், சிபிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த சண்டைதான் முதல் இரண்டு ப்ரோமோவிலும் காண்பிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது […]
இந்த வரம் கொடுக்கப்பட்டுள்ள கனா காணும் காலங்கள் டாஸ்கில் பிரியங்கா சிபியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் உள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் கனா காணும் காலங்கள் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் சிலர் மாணவர்களாவும், சிலர் ஆசிரியர்களாகவும் உள்ளனர். அதிலும் சிபி தான் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிபி சொல்வதை தான் கேட்கமாட்டேன் என கூறி […]
தாமரை உன்னை பற்றி சொல்வதை கேட்கவும், பார்க்கவும் கேவலமா இருக்கு என ப்ரியங்காவிடம் அபிஷேக் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், பிரியங்காவிற்கும் தாமரைக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் இருந்து அவ்வப்போது சற்று வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உன்னை பார்த்து தாமரை சொல்வது அனைத்தும் கேட்கவும் […]
பிக் பாஸ் வீட்டில் வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப்படுவது யார் என அபிஷேக்கிடம் கமல் சார் கேட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். மக்களால் வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வெளியேற்றப்பட போவது யார் என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவருமே எதிர்பார்த்து […]
தாமரைக்கு சான்சே கிடையாது என ராஜு கப் கொடுத்ததற்கு, வாய் பேசக்கூடாதா என கமல் சாரிடம் தாமரை கேள்வி எழுப்பியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கு ஓங்கிய கை எனவும், மற்றவருக்கு சான்சே கிடையாது எனவும் கப் கொடுக்கும்படி கமல் சார் ராஜுவிடம் கூறினார். அப்பொழுது இமான் அண்ணாச்சிக்கு ஓங்கிய கை எனவும், தாமரைக்கு சான்சே இல்லை […]
அபிஷேக் இல்லாத போது இருந்த பிரியங்கா நன்றாக விளையாடியதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் கட்சி கடந்த 48 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வீட்டிற்குள் அபிஷேக் நேற்று வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்துள்ளதை அடுத்து 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த 50 நாட்களில் போட்டியாளர்கள் எப்படி விளையாடி உள்ளனர் என்பது குறித்து பொதுமக்களிடம் போட்டியாளர்கள் முன்பு கமல் சார் கருத்து கேட்டுள்ளார். அப்பொழுது, ராஜு, சிபி, வருண் […]
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக்கிடம் ஒரு நாள் தான் உன் பிரண்டு பக்கத்துல போனேன் என ராஜு கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 48 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். காரணம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது வாரம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளது தான். இந்நிலையில், வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக்கிடம் போட்டியாளர்கள் […]
பிரியங்கா நீங்க என்ன மாதிரியே டாஸ்குலலாம் பேக்கா இருக்கீங்க, ஆனால் நான் சொன்னதில்லை என ராஜு கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் தற்பொழுது வீட்டிற்குள் இருக்கின்றனர். இன்று வீட்டிற்குள் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டாஸ்கில் பிரியங்கா யார் என்பது […]
உன்கிட்ட ஜாலியா பேசுறதை விட தள்ளி இருக்கிறது நல்லது என ராஜு பாவனியிடம் கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் ஆரம்பத்திலேயே ராஜுவுக்கும் பாவனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தற்பொழுதும் ராஜுவிடம் நீங்கள் என்னிடம் மட்டும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் […]
பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதம் குறித்த வீடியோ ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் தற்பொழுது இமான் அண்ணாச்சி தான் அதிகம் வயதுடையவராக உள்ளார். இமான் அண்ணாச்சி கூறக்கூடிய அறிவுரைகள் தேவையில்லை என அபினை தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம் உங்களது அறிவுரை […]
இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் நிரூப் மற்றும் அபினை ஆகிய இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னதாக இன்றும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது அபினை நிரூப்பிடம் முடியை வெட்ட சொல்லியுள்ளார். […]