நடிகர் கமலஹாசன் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தை கூட போராடித்தான் பெறவேண்டும் என்கின்ற நிலைக்கு தள்ளியிருக்கும் இந்த திறனற்ற அரசிற்கு, மக்களுக்காக, மக்களுடன் இனைந்து மக்கள் நீதி மய்யமும் தனது கண்டனத்தய் தெரிவிக்கின்றது.” என பதிவிட்டுள்ளார். மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான […]