Tag: KannumKannumKollaiyadithaal

தேசிங்கு பெரியசாமி-நிரஞ்சனி தம்பதியினருக்கு திருமண பரிசளித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட தயாரிப்பாளர்.!

தேசிங்கு பெரியசாமி-நிரஞ்சனி தம்பதியினருக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட தயாரிப்பாளர் திருமண பரிசாக கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். சமீபத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.இதில் நிதி அகர்வால்,ரக்ஷன் ,நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் நடித்த காதல் கோட்டை படத்தினை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குனர் அகத்தியன் […]

desingh periyasamy 4 Min Read
Default Image

மீண்டும் வெளியாகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்..!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெறியாகி இன்றுடன் 1 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரீ ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்க்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரங்களாக இயக்குநர் கௌதம் மேனன், விஜே. ரக்ஷன், நிரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை […]

KannumKannumKollaiyadithaal 3 Min Read
Default Image