சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ ட்ரெண்ட் ஆகிராறோ இல்லையோ தற்போதைய தலைமுறைகளிடம் கதாநாயகி கண்டிப்பாக ட்ரெண்ட் ஆகி விடுகிறார். அந்த வகையில், டிராகன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் கயாடு லோஹர் தற்போது பல இளைஞர்களின் புதிய கனவுக் கன்னியாக அவர் மாறியுள்ளார். அட ஆமாங்க… நடிகை கயாடு லோஹர் தான் இன்றைய இளசுகளின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சமூக […]
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கயடு லோஹர் நடிக்க ஒப்பந்தமாகியுளதாக தகவல். ஈஸ்வரன் திரைப்படத்தின் வெற்றியயை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு”. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தின் […]