கேரள சட்டமன்ற தேர்தலில் மெட்ரோ மேன்’ என்று பிரபலமாக அறியப்படும் இ.ஸ்ரீதரன்,பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தற்போது மாநிலம் தழுவிய விஜய் யாத்திரை என்ற பெயரில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முதலமைச்சர் வேட்பாளராக மெட்ரோ மேன் என்ற ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் “விரைவில் கட்சியின் மற்ற வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிடும்,” என்று கூறினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஜக 88 வயதான ஸ்ரீதரன் […]