Tag: coimbatore court

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. சமூக வலைதளம் வாயிலாக பெண்களை ஏமாற்றி அவர்களை ஒரு கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்த கொடூரம் அரங்கேறியதாக செய்திகள் வெளியாகின. இந்த வழக்கின் தீவிரம் தமிழகம் முழுக்க தீயாய் பரவியது. இவ்வழக்கில் 8 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் […]

coimbatore court 3 Min Read
Pollachi Sexual Assault case

கோவை இளைஞர் கொலை வழக்கு.! 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.! 

கோவை: 2015இல் பட்டியலின இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கோவையில் ஒரு கிரிக்கெட் மைதானத்தில், கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு […]

#Murder 4 Min Read
Judgement

அங்கொட லொக்காவின் காதலி உட்பட 3 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்!

அங்கொட லொக்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காதலி உட்பட 3 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. இலங்கையைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் தனது காதலியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது இந்த வழக்கு தற்பொழுது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கொட லொக்காவின் […]

angoda lokka 3 Min Read
Default Image

அங்கொட லொக்கா மரண வழக்கு.. கைதான 3 பேர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்!

அங்கொட லொக்கா உயிரிழந்த வழக்கில் தனது காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இலங்கையைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் தனது காதலியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது இந்த வழக்கு தற்பொழுது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கொட லொக்காவின் காதலி அமானி […]

angoda lokka 2 Min Read
Default Image