அங்கொட லொக்காவின் காதலி உட்பட 3 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்!அங்கொட லொக்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காதலி உட்பட 3 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இலங்கை போலீசாரால் சுட்டுக்கொலை!அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித ஹேமதிலகவை இலங்கை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
அங்கொட லொக்கா மரண வழக்கு.. கைதான 3 பேர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்!அங்கொட லொக்கா உயிரிழந்த வழக்கில் தனது காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.