கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த அந்த இளைஞர், உணர்ச்சிவசப்பட்ட நிலையில், தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்து, பாலத்தின் உயரமான பகுதியில் நின்று மிரட்டல் விடுத்தார். இந்த தகவல் உடனடியாக பொன்னானி மற்றும் மாறாடு காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்கு […]
தக்காளியுடன் வெடிபொருட்கள் ஏற்றி சென்ற லாரி வாளையார் பகுதியில் கேரள பேர் சிக்கி 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இருந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலிக்கு தக்காளிகளை கொண்ட பெட்டிகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது . அதனையடுத்து லாரி பாலக்காட்டின் வாளையாரில் வந்த போது , நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் லாரியையும் நிறுத்தி சோதனை செய்தனர் . அப்போது லாரிக்குள் இருந்த தக்காளி பெட்டிகளுக்கு […]
நாடு முழுவதும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவை மீறி வெளியே வருபவர்களை போலீசார் எச்சரித்து வருகின்றனர்.அந்த வகையில்,கேரள போலீசார் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.அதாவது கேரள போலீசின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த வீடியோவில் ,ட்ரோன் […]