Tag: Kodaikanal Epass

சுற்றுலா பயணிகளே கவனம்! கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்!

சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இன்று முதல், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வெளியூர் மற்றும் உள்ளூர் வாகனங்களும் முன்கூட்டியே இ-பாஸ் […]

Epass 4 Min Read
E-pass