சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது பேசுபொருளாகியுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவிய நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். ரவிமோகனும் கெனிஷாவும் மேட்சிங்காக உடையணிந்து ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், ஆர்த்தி ரவி இன்ஸ்டாவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். 18 […]