CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!ஐபிஎல் 2025-57 வது போட்டியில் கொல்கத்தா அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி.
KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!ஐபிஎல் தொடரில் இன்று சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.