கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நசீரை நவம்பர் 17 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பூவிருந்தவல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, இவ்வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 15வது நபராக போத்தனூரை சேர்ந்த நசீரை என்ஐஏ கைது செய்தது. இந்த நிலையில், என்ஐஏவால் கைது செய்யப்பட்ட நசீரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 17ம் தேதி வரை […]