கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்பால் , அதனை சுவாசித்த நோயாளிகள் 5 பேர் உயிரிழந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த உயிரிழப்புகளை இயற்கைக்கு மாறான உயிரிழப்புகள் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். நேற்று இரவு இந்த மின்கசிவு விபத்தால் வெஸ்ட் ஹில்லில் வசிக்கும் கோபாலன், கோயிலாண்டியைச் […]
“வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் […]