இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிக்கும் படத்தின் பெயர் குற்றமே குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெய் தற்பொழுது தான் வெப்சீரிஸ் நடித்து இருந்தார். அது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக அவர் புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். ஏற்கனவே வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்தில் உருவாகிய பார்ட்டி எனும் படம் முழுதும் நிறைவடைந்துள்ளன. ஆனால், இன்னும் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அது தவிர வெற்றி செல்வன் அவர்களின் இயக்கத்தில் எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் உள்ளிட்ட படங்களிலும் […]