Tag: LSGvCSK

ஒரே மேட்சு தான்., கேப்டன் தோனி சொன்ன அந்த வார்த்தை.., கொண்டாடும் ரசிகர்கள்!

ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் விளையாடிய LSG அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா, பத்திரனா தலா 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அன்சுல் கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதன் பிறகு களமிறங்கிய சென்னை அணி […]

chennai super kings 6 Min Read
CSK Captain MS Dhoni received POTM Award

IPL2022: தொடர் தோல்வியில் சென்னை.., லக்னோ அபார வெற்றி..!

இறுதியாக 19.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை 211 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டை வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். சென்னை அணியின் தொடக்க வீரராக ராபின் உத்தப்பா, ருதுராஜ் இருவரும் களமிறங்கினர். ருதுராஜ் […]

IPL2022 5 Min Read
Default Image

வெளுத்து வாங்கிய சென்னை.., உத்தப்பா அரைசதம் விளாசல் ..! 211 ரன்கள் இலக்கு ..!

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரில் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். சென்னை அணியின் தொடக்க வீரராக ராபின் உத்தப்பா, ருதுராஜ் இருவரும் களமிறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக […]

IPL2022 4 Min Read
Default Image

IPL2022: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்து வீச தேர்வு..!

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இரவு மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:  ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, […]

IPL2022 3 Min Read
Default Image

இன்று இரவு சென்னை -லக்னோ மோதல்.., முதல் வெற்றி யாருக்கு?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதிய அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. ஐபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் கின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதிய அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. இப்போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளன. இருப்பினும் இரு அணிகளின் மிடில் ஆர்டர் மட்டுமே […]

IPL2022 5 Min Read
Default Image