சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்து தினம் தினம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. வரும் சென்னை மற்றும் பெங்களூரு ரசிகர்கள் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்று அடுத்து வரும் மார்ச் 28இல் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்கள் இன்று காலை 10.15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த டிக்கெட் […]
சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாயசத்தில் வீழ்த்தியது. இதனை அடுத்து சென்னை அணியின் 2வது ஆட்டம் பெங்களூரு அணிக்கு எதிராக வரும் வெள்ளி (மார்ச் 28) அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025-ன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய தெம்புடன் பெங்களூரு அணி 2வது போட்டியை சென்னையில் சென்னை சூப்பர் […]
சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. அடுத்த நாள் மார்ச் 23ஆம் தேதி அன்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு எந்தளவுக்கு கிரிக்கெட் […]