ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் தனது மகனின் நீச்சல் பயிற்சிக்காக மும்பையில் இருந்து துபாய் சென்று குடியேறியுள்ளார் நடிகர் மாதவன். கோலிவுட்டில் அறிமுகமாகி, பாலிவுட் வரை சென்று அங்கும் தன்னை நல்ல நடிகனாக நிரூபித்து வருபவர் நடிகர் மாதவன். அவர் நல்ல நடிகன் என்பதையும் தாண்டி தான் ஒரு நல்ல தந்தை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காண்பித்துள்ளார். மாதவன் நினைத்திருந்தால், தனது மகனை சினிமாவில் ஓர் நட்சத்திரமாக்கி இருக்கலாம். ஆனால், அதனை தவிர்த்து தனது மகனுக்கு என்ன […]