ஆதீனம் ஆன்மீக மடமா.? வியாபார நிறுவனமா.? மதுரை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.! மதுரை ஆதீனம் ஆன்மீக மடமாக செயல்படுகிறதா.? அல்லது வியாபார நிறுவனமாக செயல்படுகிறதா என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆ.ராசா பற்றிய கேள்வி.. வம்பு இழுத்துவிடாதீங்க.! கோபத்தில் எழுந்து சென்ற மதுரை ஆதீனம்.! விழுப்புரத்தில், ஆ.ராசா பற்றிய கேள்விக்கு மதுரை ஆதீனம் பதில் அளிக்க மறுத்து, என்னை வம்பில் மாட்டிவிட பாக்குறீங்களா என அங்கிருந்து சென்றுவிட்டார்.