சமீப காலமாக தமிழகத்தில் கொலை , கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் கொள்ளை சம்பவங்கள் மிக நூதனமான முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரையில் ஒரு கொள்ளை கும்பல் இரு குழுக்களாக செயல்படுகின்றனர். இவர்களின் நோக்கமே ஆள் இருக்கும் வீடு , இல்லாத வீடு என கண்டுபிடித்து. ஆள் இல்லாத வீட்டில் இந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்து வருகின்றனர். ஆள் இல்லாத வீட்டை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றால் ஒரு குழு மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற […]
மார்க் தன்னை விட 23 வயது குறைந்தவராக இருந்தாலும் ஷரோன்ஒஸ்போர்ன் மார்க்கை உயிருக்கு உயிராக காதலித்தார். இந்த தம்பதியின் வயது வித்தியாசம் காரணமாக இவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ஷரோன்ஒஸ்போர்ன் (50)வயதான இவர் சில வருடங்களுக்கு முன் மார்க் (27) வயது உடைய இளைஞரை பொது இடத்தில் வைத்து சந்தித்து உள்ளார். இருவரும் தொடக்கத்தில் நண்பர்களாக பழகினார். நாளாடைவில் இருவரும் காதலர்களாக மாறினார். மார்க் தன்னை விட 23 வயது […]