மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம், தற்பாதுகாப்புடன் முக கவசம் அணிந்து வெளியில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இவர் வெளிநாட்டுக்கு சென்று வந்ததை மறைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, கோயிலுக்கு […]