Tag: michael

ரத்தம் தெறிக்க தெறிக்க விஜய் சேதுபதி படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் கெளதம் மேனன்.!

விஜய் சேதுபதி, சுந்தீப் கிஷான் நடிக்கும் மைக்கேல் படத்தில் வில்லனாக கெளதம் மேனன் நடிக்கிறார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனும் சென்சேஷனல் காதல் ரொமேன்டிக் ஹிட் கொடுத்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்க்கு மைக்கேல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இன்னோர் நாயகனாக தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான் நடிக்கிறார். இவர் மாநகரம் படத்தில் இன்னோர் ஹீரோவாக நடித்து இருந்தார். […]

#Vijay Sethupathi 2 Min Read
Default Image