நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் அறிமுகம் செய்துள்ளார். நவம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கான தனிநபர் மசோதாவை தாக்கல் செய்யலாம். தற்பொழுதும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி திமுக எம்.பி வில்சன் அவர்கள் மாநிலங்களவையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனிநபர் […]