சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’ பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தப் பாடல், 1982-ல் வெளியான ‘ராசாவே உன்னை நம்பினேன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்தது. இந்த வழக்கு, பாடல் உரிமை தொடர்பான சர்ச்சைகளில் இளையராஜா தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இவ்வழக்கு ஜூலை 14, 2025 திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]
சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் ஒன்றாகத் திருமணம் போட்டஸூட் எடுத்ததுபோல புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்கள். இதனைப் பார்த்த பலரும், ஒரு வேலை இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களோ எனக் கேள்வி எழுப்பினார்கள். இதன் காரணமாகவே, இருவருக்கும் திருமணம் முடியப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் தீ போலப் பரவியது. அது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் […]