மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதற்கான எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் அதிகமாகவே எழுந்துள்ளது. அதிலும் பலருடைய பேவரைட் அணியாக இருக்கும் மும்பை அணி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்கிற எதிர்பார்ப்புகளும் அதிகமாக எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தற்போதைய நிலை மே 16, 2025 நிலவரப்படி, மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் (6 […]