மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், நேற்று சென்னை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கம்பேக் என்றால் இப்படி இருக்கனும் என்பது போல அதிரடியாக ஆடினார் என்று சொல்லலாம். ரோஹித் ஷர்மாவின் அரைசதம் (76* ரன்கள், 45 பந்துகள், 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) என அவருடைய ஆட்டமும் மும்பை அணி விரைவாக வெற்றிபெற ஒரு காரணமாக அமைந்தது. வெற்றிபெற்ற […]
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இல்லாத அளவுக்கு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த சீசனில் ஏற்கனவே நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து மொத்தமாக 6 தோல்விகளை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக லக்னோ அணியுடன் சென்னை மோதியது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்ற நிலையில், இனிமேல் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று […]