Tag: CSKvsMI.

திரும்பி பார்முக்கு வந்த ஹிட் மேன்! ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய வீரர்கள்!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், நேற்று சென்னை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கம்பேக் என்றால் இப்படி இருக்கனும் என்பது போல அதிரடியாக ஆடினார் என்று சொல்லலாம். ரோஹித் ஷர்மாவின் அரைசதம் (76* ரன்கள், 45 பந்துகள், 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) என அவருடைய ஆட்டமும் மும்பை அணி விரைவாக வெற்றிபெற ஒரு காரணமாக அமைந்தது. வெற்றிபெற்ற […]

#Hardik Pandya 5 Min Read
Ro hit

மீண்டும் சொதப்பல் பாதையில் சென்னை! மும்பை அணியுடனான தோல்விக்கு முக்கிய காரணங்கள்?

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இல்லாத அளவுக்கு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த சீசனில் ஏற்கனவே நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து மொத்தமாக 6 தோல்விகளை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக லக்னோ அணியுடன் சென்னை மோதியது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்ற நிலையில், இனிமேல் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று […]

CSKvsMI. 5 Min Read
Mumbai Indians vs Chennai Super Kings

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே வந்துவிடும். ஏனென்றால், உலக கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதினால் எந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ அந்த அளவுக்கு சென்னை – மும்பை போட்டிக்கு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியை எல் கிளாசிகோ என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு பரபரப்புக்கு இந்த இரண்டு அணிகளும் மோதும் […]

CSKvsMI. 5 Min Read
CSK VS MI MATCH

கப் அடிக்குமா? “இல்ல இதுக்கு மட்டும் தான்”…ஆர்சிபியை கலாய்த்த அம்பதி ராயுடு!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே பெங்களூர் அணி கோப்பை வெல்லவில்லை என்பதை வைத்து பலரும் கலாய்த்து பேசுவது உண்டு. சில கிரிக்கெட் வீரர்களும் நக்கலாக இது குறித்து பேசுவது உண்டு. அப்படி தான், சென்னை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் ஜாலியாக “பெங்களூர் பொழுதுபோக்கு அணி ” என தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பெங்களூர் பற்றி பேசினால், அவர்கள் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட […]

ambati rayudu 5 Min Read
RCB IPL

கண்கலங்க வைக்கும் அப்பாவின் தியாகங்கள்…விக்னேஷ் புத்தூரிடம் தோனி சொன்னது என்ன?

சென்னை : கடந்த மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றாலும் கடைசி நேரத்தில் போராடி தான் வெற்றிபெற்றது.  24 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் தன்னுடைய சுழற்பந்துவீச்சில் சென்னை அணியை மிரள வைத்தார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த போட்டியில் மும்பை அணி குறைவான ரன்கள் எடுத்தபோதில் கடைசி […]

CSKvsMI. 7 Min Read
ms dhoni Vignesh Puthur

IPL 2025 : சென்னை மும்பை போட்டியை மிஞ்சிய பெங்களூர் போட்டி! கோடிகளை அள்ளிய ஜியோ ஹாட்ஸ்டார்!

18-வது சீசன் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த 3 போட்டிகளிலும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் எந்த போட்டி அதிகமான பார்வையாளர்களை பெற்ற போட்டி என்கிற விவரமும் இதன் மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு எவ்வளவு கோடி வருமானம் வந்திருக்கும் என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விரிவாகவும் விவரமாகவும் இந்த பதிவில் பார்ப்போம்.. 1. ஆர்சிபி vs கேகேஆர் – 43 […]

CSKvsMI. 7 Min Read
jiohotstar profit

என்னை தெரியலையா? தீபக் சாஹரை பேட்டால் அடித்த தோனி! வைரலாகும் வீடியோ!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இதற்கு முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்தே சென்னை அணிக்காக விளையாடிய வீரர். அவர் சென்னை அணிக்காக விளையாடும்போது அப்போது கேப்டனாக இருந்த தோனியிடம் நல்ல நட்பு உறவு ஏற்பட்டு இருவரும் சிறந்த நண்பர்கள் போல விளையாடி கொள்வார்கள். தீபக் சாஹர்  எதாவது பந்துகளை தவறவிட்டால் தோனி ஒரு ரியாக்சன் கொடுப்பார் அது உடனே சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும். அதைப்போல, மற்றவர்களை விட […]

CSKvsMI. 4 Min Read
DeepakChahar

சென்னையை சமாளிக்க அவுங்க இல்லைனா என்ன? வேற ஆள் இருக்காங்க…சூரியகுமார் யாதவ் அதிரடி!

சென்னை : நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – மும்பை இந்தியன்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளனர். இந்த இரண்டு அணிகளுக்கும் இந்த சீசனில் இது தான் முதல் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.  இந்த சூழலில், நாளை நடைபெறும் இந்த போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள். நாளை நடைபெறும் போட்டியில் மும்பை அணியில் பும்ரா, ஹர்திக் இருவரும் விளையாடமாட்டார்கள் என்பது அணிக்கு ஒரு பின்னடைவாக […]

CSKvsMI. 5 Min Read
SuryakumarYadav

“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும் சென்னை -மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டிக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் மும்பை அணி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என அறிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன ஆச்சு?  மும்பை கேப்டன் ஹர்திக் […]

#Hardik Pandya 5 Min Read
hardik pandya and suryakumar yadav

ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியா இல்லை நடிக்கிறாரு! கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியா இல்லை அப்படி மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்கிறாரு என்று கெவின் பீட்டர்சன்  தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா  மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கூட சென்னை பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா தான் பந்துவீசினார். அந்த ஓவரில் எம்.எஸ்.தோனி தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் விளாசினார். ஹர்திக் பாண்டியா பந்து வீசிய அந்த கடைசி […]

#Hardik Pandya 5 Min Read
kevin pietersen AND hardik pandya

CSKvsMI : டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் 2024 : சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வான்கடே  மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா, இஷான் கிஷன்(WK), திலக் வர்மா, […]

#CSK 4 Min Read

இது தான் நிஜ ஐபிஎல்! மும்பை கோட்டையில் கொடியை பறக்கவிடுமா சென்னை?

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் போட்டி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். அதிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்றால் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் என்றே கூறலாம். ஐபிஎல் போட்டிகளில் எல் கிளாசிக்கோ என்று அழைக்கப்படும் இந்த போட்டியை தான் எல்லா அணி ரசிகர்களும் விரும்பி பார்ப்பார்கள். அந்த அளவிற்கு சென்னை […]

#CSK 6 Min Read
csk vs mi 2024

அடுத்தடுத்து டக் அவுட் .., வெளியேறிய ராயுடு.., வேதனையில் சென்னை ரசிகர்கள் ..!

சென்னை அணி 3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளனர். இன்றைய போட்டியில் சென்னை மும்பை அணி மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரராக டுப்ளெஸ்ஸி, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆனால் முதல் ஓவரிலேயே டுப்ளெஸ்ஸி எடுக்காமல் விக்கெட்டை இழக்க , அடுத்து களமிறங்கிய மெயின் அலியும் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். இதனால் சென்னை […]

CSKvsMI. 3 Min Read
Default Image

சென்னை – மும்பை மோதல் ..! வீழ்வது யார் ..? வீழ்த்தப்போவது யார்..?

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இன்று தொடங்கும் போட்டி அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் சென்னை வீரர்கள் ஃபாஃப் டு […]

#CSK 3 Min Read
Default Image

#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!

அபுதாபியில் நடைபெற்ற IPL2020  முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில்  கேப்டன் ரோஹித் சர்மாவை (12), பியூஷ் சாவ்லாவின் லெக் ஸ்பின்னை வைத்து தோனி அழகாக வீழ்த்த வியூகம் அமைத்து அதில் வெற்றியும் பெற்றார். அதே போல சாம் கரனை மீண்டும் பவுலிங் செய்ய அழைத்து அதிரடி அபாய வீரர் குவிண்டன் டி காக்கை (33)  ரன்னில் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில் […]

#CSK 5 Min Read
Default Image

மும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..!

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் தொடக்க வீரர் குவின்டன் டி காக் 33 ரன்னும், ரோகித் 12 ரன்களில் வெளியேறினர். பின்னர், திவாரி அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். திவாரி 42 ரன்கள் விளாசினார். மத்தியில் இறங்கிய க்ருனால் பாண்ட்யா 3 , […]

CSKvsMI. 4 Min Read
Default Image

விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோதி வருகிறது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா குவின்டன் டி காக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடி வந்த ரோகித் 12 ரன்களில் வெளியேறினார். பின்னர், சிறப்பாக விளையாடிய குவின்டன் டி காக் 33 […]

CSKvsMI. 4 Min Read
Default Image

தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆட்டத்தை காண ஆவலுடன் காத்துள்ளேன்..! ஷாருக்கான்

இன்று அனைத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும் மோதவுள்ளது. இந்நிலையில் இந்த வருடத்தின் ஐபிஎல் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் மிகவும் கடினமான பயிற்சியில் […]

#CSK 2 Min Read
Default Image

இன்று தொடங்குகிறது ஐபிஎல்…CSK vs MI வெற்றி யாருக்கு..?

 அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் 13 வது சீசன் ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும்  மோதவுள்ளது. இந்நிலையில் இதற்கு அனைத்து ரசிகர்களும் […]

CSKvsMI. 5 Min Read
Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து- ரோஹித் சர்மா..!

அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் […]

CSKvsMI. 3 Min Read
Default Image