கொரோனாவால் வருமானம் இழந்த இசைக்கலைஞர்கள் – ஃபேஸ்புக் நேரலையில் கச்சேரி நடத்தி நிதி திரட்டல்!கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த இசைக்கலைஞர்கள் பேஸ்புக் நேரலையில் மூலம் கச்சேரி நடத்தி நிதி திரட்டி வருகின்றனர்.