அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில், 5 பேர் மாயமாகியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகருக்கு அருகே உள்ள பசுபிக் பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பல் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இந்தப் கப்பலில் இருந்து அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எம்.எச்.60 எஸ் ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றுள்ளது. இதில் விமானி உட்பட கடற்படை வீரர்கள் 6 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது […]