நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தை குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி NCL 2-ம் அனல் மின் நிலையத்தில் நேற்றைய தினம் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனையடுத்து NCL நிறுவனத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களும், கிராம மக்களும் நிவாரண நிதி கேட்டு முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் […]