நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர். மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துக கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததுள்ள நிலையில் 10 மாவட்டங்களில் கல்லூரிகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார். ஏற்கனவே 10 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீலகிரியில் அமையவுள்ள 11வது […]