Tag: northindia

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.1 ஆக பதிவு

நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் 6.35 மணிக்கு ஏற்பட்டது.  லாபுசே நகரத்திலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்ப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் அந்த இடத்தில் உள்ள கட்டடங்கள் குலுங்கின, ஆனால் இதுவரை பொருட் சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பாக எந்தவொரு […]

#Bangladesh 4 Min Read
earthquake news

மக்களே உஷார்: உங்கள் வீட்டு ஜன்னலில் இது ஒட்டப்பட்டிருந்தால் கொள்ளை அடிக்க திருடர்கள் ரெடி

இந்தியாவின் வட மாநிலத்திலிருந்து தென் மாநிலங்களுக்கு வியாபாரத்திற்காகவும், வேலைகளுக்காகவும் வருபவர்கள் சிலர் கொள்ளைச் சம்பவங்களிலும், குழந்தைகள் கடத்தல் போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதிலும் அவர்கள் குழந்தை கடத்தும் விதத்தைப் பார்த்தால் தான் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. வீடு வீடாக சென்று பெட்ஷீட்,ஆடைகள்,கம்பளி விற்பது போன்று செயல்பட்டு,எந்தெந்த வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்….எப்படி பட்டவர்கள்…குழந்தை உள்ளதா?எத்தனை வயது குழந்தை..? இது போன்று பல விஷயங்களை நோட்டம் கண்டு விடுகின்றனர். பின்பு, எந்த வீட்டுக் குழந்தையை கடத்த […]

northindia 3 Min Read
Default Image