நார்வே செஸ் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் சென்று சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்தார். 10-வது சுற்றான இறுதி சுற்றில் […]
ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த காரணத்தால் இந்த தொடர் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்தது. விறு விறுப்பாக தொடங்கி நிறைவடைந்த இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் […]
நார்வே : செஸ் 2025 தொடர் மே 26 முதல் ஜூன் 6, 2025 வரை நார்வேயின் ஸ்டாவாங்கர் (Stavanger) நகரில் நடைபெறுகிறது. இந்த செஸ் தொடரில் தமிழகத்தை சேர்ந்த குகேஷும் விளையாடி வருகிறார். இந்த தொடரில் 6வது சுற்றில் கார்ல்சனை 3-0, 7வது சுற்றில் அர்ஜுன் எரிகைசியை வென்று குகேஷ் அசத்திய நிலையில் 8வது சுற்றில், ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டு அதிர்ச்சியான தோல்வியை சந்தித்துள்ளார். 8வது சுற்றில், ஹிகாரு நகமுரா (வெள்ளைப் புரவுகளுடன்) குகேஷ் டோம்மராஜுவை […]
நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை ஆறாவது சுற்றில் (ஜூன் 2, 2025) முதல் முறையாக கிளாசிக்கல் செஸ்ஸில் வீழ்த்தினார். கார்ல்சன் உலகின் தலைசிறந்த வீரர் அவரையே குகேஷ் 3-0னு என்ற கணக்கில் தோற்கடித்தது பெரிய வெற்றியாக அமைந்தது. எனவே, நேற்றிலிருந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வெற்றியை தொடர்ந்து குகேஷ் ஏழாவது சுற்றில் மற்றொரு இந்திய வீரர் […]