மும்பை : இந்திய பங்குசந்தையில், கடந்த வாரம் ஏற்பட்ட கடும் சரிவிற்கு பிறகு இந்த வாரத் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தை சற்று உயர்வடைந்து சாதகமாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். அதன்படி, நிஃப்டி 69 புள்ளிகள் உயர்ந்து 25,084 என்ற புள்ளிகளில் துவங்கியது. அதே நேரம் சென்செக்ஸ் 238 புள்ளிகள் அதிகரித்து 81,927 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் ஜியோ […]
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று நடந்த வர்த்தக நாளில் மிகவும் சரிந்தே வர்த்தகமானது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் முடிந்தது. ஆனால், அப்போது வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (நேற்று) வீழ்ச்சியையும் சேர்த்து உச்சம் பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. மேலும், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவைச் சந்தித்ததன. இந்திய பங்குசந்தைகளான, நிஃப்டி 368 புள்ளிகள் சரிந்தது […]
சென்னை : இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வந்த இந்திய பங்குச்சந்தை நேற்றைய நாள் சரிவை கண்டது. அதிலும், நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மதியத்திற்கு மேல் சரிவை கண்டு அது சரிவுடனே நேற்றைய நாள் முடிவடைந்தது. இந்த நிலையில், இன்று காலை நேற்று ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு வந்தது. அதில், சென்செக்ஸ் 269 புள்ளிகள் அதிகரித்து 81, 797 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. அதே போல தேசிய பங்குச்சந்தை நிப்டி […]
சென்னை : செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் முதல் நாளிலேயே இந்தியப் பங்குச்சந்தை புதிய உச்சத்தைத் தொட்டு வரலாறு படைத்துள்ளது. இதனால், முதலையீட்டாளர்களும் மிகுந்த உற்சாகத்திலிருந்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 359.51 புள்ளிகள் உயர்ந்தது. இதனால், 82,725.28 என்ற புள்ளிகள் பெற்று புதிய உச்சம் கண்டு வரலாறு படைத்தது. அதே வேளையில், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 97.75 புள்ளிகள் உயர்ந்து 25,333.65 என்ற புள்ளியில் வர்த்தகம் நடைபெற்றது. இப்படி தொடக்கத்திலே சென்செக்ஸ் உச்சம் பெற்று வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், சிறிதளவு கூட சரிவைக் […]
சென்னை : இந்த வாரம் முழுவதும் இந்தியப் பங்குச்சந்தை சரிவைக் காணாமல் உச்சம் பெற்றே வருவதால் முதலீட்டாளர்கள் உற்சாகத்திலிருந்து வருகின்றனர். கடந்த வாரம் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் ஏற்றம் இறக்கத்துடனே வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆனால், இந்த வாரம் முதலீட்டாளர்களைக் குஷி படுத்தும் வகையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது என்றே கூறலாம். அதன்படி, இந்த வாரத் தொடக்க நாளே இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் சென்றது. அது தொடர்ந்து கடந்த 4 நாட்களாக இறக்கம் காணாமல் ஏற்றம் […]
சென்னை : கடந்த வாரத்தில் ஏற்றம் மட்டுமே கண்டு வந்த இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்றும் உச்சம் பெற்று வருகிறது. கடந்த வாரத்தின் இறுதி நாளில், இந்திய பங்குச்சந்தைகளான 2 குறியீடுகளும் ஏற்றத்தில் முடிந்தது. மேலும், அது ஏற்றம் கண்டாலும், பெரிதளவு புள்ளிகளைத் தொடவில்லை. மேலும், அந்த வார வர்த்தக நாள் முடிவில் நம் மும்பை பங்குச் சந்தையான, (பிஎஸ்சி) சென்செக்ஸ் 81,053 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போல, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 41 24,811-ல் நிறைவடைந்தது. […]
சென்னை : வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குசந்தைகளையில் எந்த பங்குகளை வாங்கினால் நஷ்டம் அடையாமல், லாபம் ஈட்டலாம் என நிபுணர்கள் கூறுவதைப் பார்க்கலாம். இந்த வாரம் தொடக்கம் முதல் இந்தியப் பங்குச் சந்தையானது ஏற்றம் கண்டு வருகிறது. மேலும், நேற்றைய வர்த்தக நாள் முடிவில் நம் மும்பை பங்குச் சந்தையான, (பிஎஸ்சி) சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து 81,053 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போல, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 41 புள்ளிகள் அதிகரித்து 24,811-ல் நிறைவடைந்தது. வார இறுதி நாளான இன்றும் […]
பங்குச்சந்தை : கடந்த வாரத்தின் சற்று ஏற்றம் இறக்கம் கண்டு வந்த இந்திய பங்குசந்தையானது வார இறுதியான வெள்ளிக்கிழமை அன்று பெரும் உச்சத்தை எட்டியது. இதனால் முதலீட்டாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வந்தனர் அதனை தொடர்ந்து இன்று காலை முதல் 2 இந்திய பங்குச்சந்தை உச்சத்திலேயே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மும்பை பங்கு சந்தையான பிஎஸ்இ 345 புள்ளிகள் உயர்ந்து 81,676 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. அதே போல தேசிய பங்குசந்தையான நிஃப்ட்டி 84 புள்ளிகள் உயர்ந்து […]
பட்ஜெட் 2024 : மத்திய பட்ஜெட் தாக்கலில் எல்டிசிஜி வரி உயர்வால் இன்று பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் தாக்கல் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பல முதலீட்டாளர்கள் காத்திருந்த நிலையில் இன்றைய தினம் தொடக்கத்தில் இருந்து தேசிய பங்கு சந்தையின் குறியீடான நிப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 24,568.90 என்று வர்த்தகம் தொடங்கியது. அதே நேரம் மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸூம் 200 புள்ளிகள் அதிகரித்து 80,724 புள்ளிகளில் வர்த்தகமானது தொடங்கியது. […]
மைக்ரோசாப்ட் : உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் இயங்குதள பாதிப்பால் விமான சேவை முதல் இந்திய பங்குச்சந்தை வரையில் அடிவாங்கி உள்ளது. உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் இயங்குதளமானது இன்று காலை முதல் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்கள், விமான சேவைகள் என பல்வேறு சேவைகள் பாதிப்படைந்தது. அதே போல தற்போது இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், உலகம் முழுவதும் நடைபெறும் வர்த்தமானது பெரும் […]
பங்குச்சந்தை: தேசிய பங்குச்சந்தைகளான, இந்திய பங்குச்சந்தை குறியீடான நிப்ஃடியும் (NSE) மற்றும் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ்ஸும் (BSE) இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் ஏற்றத்துடனே தொடங்கியது. அதில், சென்செக்ஸ் (BSE) 329 புள்ளிகள் அதிகரித்து 77,808 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. அதே போல நிப்ஃடி (NSE) 100 புள்ளிகள் அதிகரித்து 23,667 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது. இன்று முழுவதும் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த இரண்டும் தற்போது சரிவினை சந்தித்து நிறைவு பெற்றுள்ளது. அதில், […]
பங்குச்சந்தை: இந்த வாரம் தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் பெற்றே வருகிறது. இந்திய அரசியலில், சிறு மாற்றம் ஏற்பட்டதிலிருந்தே இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் பெற்று வருகிறது. அதிலும், கடந்த வாரம் ஒரு சில நாட்கள் பங்குச்சந்தைகள் குறைந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே, அதாவது கடந்த 2 நாட்களாக புதிய உச்சத்தை கண்டுள்ளது. மேலும், இன்றைய நாளிலும் தொடர்ந்து 3-வது இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 சரிவை […]
பங்குச்சந்தை: நிஃப்டி அதன் வாழ்நாள் அதிகபட்சமாக 159 புள்ளிகள் உயர்ந்து, 23,481 புள்ளிகளை எட்டி இருக்கிறது. அதே நேரம் சென்செக்ஸ் 539 புள்ளிகள் அதிகரித்து 77, 145 என எட்டியிருக்கிறது. நேற்றைய வர்த்தக நாள் முடிவில் NSE நிஃப்டி 23,322 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், தற்போது இன்றைய வர்த்தக நாள் திறக்கும் பொழுதே 159 புள்ளிகள் உயர்ந்தது 23,481 புள்ளிகளை கடந்து வர்த்தகத்தை தொடங்கி இருக்கிறது. இது வரை இல்லாத அளவில் வர்த்தக தொடக்கத்தில் நிஃப்டி புள்ளிகள் […]
பங்குச்சந்தை: மோடி 3-வது முறையாக பதவியேற்றவுடன் இந்தியா பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் 7-கட்டங்களாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அதன் பிறகு நடந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் புள்ளகள் உச்சத்தை எட்டியது. அதன் பிறகு நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இறக்கம் கண்டிருந்தது. அதன் பிறகு அடுத்த 2 நாட்களில், இறங்கிய புள்ளிகளுக்கு நிகராக அந்த 2 […]
பங்குச்சந்தை: வர்த்தக நாளான இன்றைய நாளின் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை (BSE) குறியீடான சென்செக்ஸ் 696.46 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வந்தது. அதே போல இந்திய பங்கு சந்தை (NSE) குறியீடான நிஃப்டியும் 22,788 புள்ளிகளுடன் வர்த்தகமானாது. மக்களவை தேர்தல் வாகு எண்ணிக்கை முடிவடைந்த 2 நாட்களுக்கு பிறகு, நேற்றைய நாளில் நன்கு உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள் இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவை சந்திக்காமல் புள்ளிகள் உயர்ந்தே வர்த்தகம் நடைபெற்றது. தற்போது கூட 2 பங்குசந்தைகளும் […]
பங்குச்சந்தை : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி கியாஸ், அதானி வில்மர், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமெண்ட்ஸ் என பல்வேறு அதானி பங்குகள் 9 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைந்தது. இதனை தொடர்ந்து, இன்றைய தினம் காலை மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,602.23 புள்ளிகள் உயர்ந்து 73,681.27 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. அதே […]
பங்குச்சந்தை: தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்ட்டி (NSE) மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் (BSE) இரண்டும் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளான இன்றைய நாளில் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. வர்த்தக நாளான இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் தற்போது 1,602.23 புள்ளிகள் உயர்ந்து 73,681.27 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே போல தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்ட்டி 494.15 உயர்ந்து 22,378.65 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதன்படி […]
பங்குச்சந்தை : மக்களவை தேர்தல் நடைபெற்ற நாட்களில் இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் (BSE) மற்றும் நிஃப்டி 50 (NSE) புள்ளிகள் வரலாறு காணாத உச்சம் தொட்டு அதிரடியாக வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நாளான இன்று சரிவை கண்டுள்ளது. அதன் படி சென்செக்ஸ் 3,300 புள்ளிகள் சரிந்து 73,146 ஆகவும், நிஃப்டி 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 22,197 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் இந்த மக்களவை தேர்தலுக்கான […]
பங்குச்சந்தை : நாடளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த சனிக்கிழமை (ஜூன்-1) அன்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அன்று மாலை செய்தி ஊடகங்களின் கருத்துக்கணிப்பும் வெளியானது. அதில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெரும் என்று வெளியான கருத்து கணிப்பில் தெரிய வந்தது. இதனால், வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தையின் குறியீடுகளாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வரலாறு காணாத உச்சம் பெற்று வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (மே-31) அன்று சென்செக்ஸ் […]
Adani Group :இந்திய பங்குசந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று 13% வரை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து அதானி குழுமத்தின் 10 கவுண்டர்களும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக இன்று மதியம் 12 மணிக்குள் அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்தில் சுமார் ரூ.90,000 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. Read More – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய […]