பா.விஜயுடன் இணையும் கிழக்கு சீமையிலே படத்தின் பிரபலம் !
தமிழ் சினிமாவில் ஆத்தங்கரை மரமே பாடலைக்கேட்டதும் நினைவுக்கு வருபவர் நடிகர் விக்னேஷ் . கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் ஒரு கட்டத்துக்கு மேல் வாய்ப்புகள் இல்லாததால் அதிக படங்களில் நடிக்க வில்லை.