யானைக்கு பேய் பிடித்தால் என்னவாகும்.? நம்ம நடன புயலின் அடுத்த அப்டேட்.!பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கிறார். அதில், யானைக்கு பேய் பிடித்தது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
பஹிரா படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சாக்ஷி அகர்வால்..!!Actress Sakshi Agarwal has completed the dubbing work for the film Bahira
"சிரிக்கும் ரோஜாக்களுக்காக படைக்கப்பட்ட சைக்கோ ராஜா ".. மிரட்டலாக வெளியான பஹிரா டீசர்..!The crew has released the teaser for the film Pahira directed by Adik Ravichandran and starring Prabhu Deva.