அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. ஒருவேளை மழையால் இந்த போட்டி ரத்தானால், ரிசர்வ் டே விதி கிடையாது. அதாவது, புள்ளிப் பட்டியலில் முதலில் இருக்கும் பஞ்சாப் அணி தானாகவே ஃபைனலுக்கு முன்னேறிவிடும். மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். அகமதாபாத்தில் ஏற்கனவே நேற்று மழை பெய்ததால், பஞ்சாப் -ன் பயிற்சி ஆட்டம் முற்றிலும் தடைபட்டது. […]
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஜூன் 3-ல் நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். தோற்கும் அணி சீசனில் இருந்து வெளியேற வேண்டியது தான். இந்நிலையில், இப்பொது நடைபெறவுள்ள வாழ்வா சாவா போட்டியில் வெல்ல 2 அணிகளும் போராடும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் […]
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இன்று ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதுவரை இந்த இரண்டு அணிகள் மோதியதில் 26 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் 14 முறை மும்பை அணியும், 12 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை […]