எனது அப்பா குடிகாரர் மற்றும் பல பெண்களுடன் தொடர்பில் உள்ளவர் என்றும், எனது அம்மா பணம் கேட்டு மிரட்டவில்லை என்றும் வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் மகன் கூறியுள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமையன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் பீட்டர் […]