பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது குறைந்தபாடில்லை.இதில் சிலிண்டர் விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக அதிகரித்ததன பின்னர் மிக உயர்ந்த அளவில் உள்ளது. நுகர்வோர் மீதான சுமையை குறைக்க கலால் வரியைக் குறைக்க எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தை பற்றி கூறியுள்ள மதிப்பீட்டாளர்கள், அரசானது வரியிலிருந்து வருவாய் வசூலிக்கும் […]
பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதை அடுத்து சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அறிவிப்பது போல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒருமுறை அறிவிக்கின்றன. அதன்படி இன்று முதல் புதிய விலையை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இண்டேன் நிறுவனம் சென்னையில் மானியத்துடன் கூடிய வீட்டுப் பயன்பாட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 2ரூபாய் 12காசுகள் உயர்த்தி 481ரூபாய் 84காசுகளாக அறிவித்துள்ளது. மானியம் இல்லாத வீட்டுப் பயன்பாட்டுச் […]