கொரோனா தொற்று காரணமாக ஏறியிருந்த மும்பை ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50இல் இருந்து 10ஆக குறைக்கப்பட்டுள்ளதாம். கொரோனா தொற்று காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மக்கள் கூடும் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. முக்கியமாக பல்வேறு ரயில்நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 50ஆக உயர்த்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்த காரணத்தால் பல்வேறு இடங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை குறைக்கப்பட்டது. தற்போது, மும்பையில் […]