திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை அன்று, சிறுமி சாலையில் நடந்து சென்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் […]
தேசிய குடியுரிமை சட்டத் திருத்தம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் ப்திய சட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை முதல் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த தர்ணா போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் பல மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை கலைந்து போகுமாறும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்தனர். அதை கேட்க மறுத்ததால் அப்போது இருதரப்புக்கும் இடையே […]
சார்பதிவாளர் ஆபிஸில் எப்போதும் நிலம் விற்பவர்கள், வாங்குபவர்களை விட அதிகமாக காணப்படுபவர்கள் இடை தரகர்கள் தான். அவர்களின் ஆதிக்கம் அங்கே மட்டுமல்ல மற்ற பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அதிகமாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் தற்போது அவ்வாறான இடை தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் தவிர மற்ற யாரும் உள்ளே இருக்க கூடாது எனவும், அவ்வாறு இடைத்தரகர்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டால் காவல்துறை […]