டொனால்ட் ட்ரம்ப்: இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெரும் நோக்கில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் அமெரிக்க மக்கள் மீது சில வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அதில் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்கா மக்களை வருமான வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், […]
மிஸ்டர் வாக்குப்பெட்டி என்கிற பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்து வாக்குப்பெட்டிகள் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதேசங்களுக்கு விமானங்கள் மூலம் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டன. நேற்று நாடுமுழுவதும் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் அனைத்து மாநில முதலமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், பாராளுமன்ற ராஜ்ய சபா மற்றும் லோக்சபா உறுப்பினர்கள், பிரதமர் உட்பட அனைவரும் வாக்களித்தனர். இதில், அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குப்பெட்டிகள் அவர்கள் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் […]
இன்று நடைபெற்று வரும் குடியரசு தலைவர் தேர்தல் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவி காலம் இந்த மாதம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக சார்பில் திரௌபதி முர்முவும் , காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை […]
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்காக ஏற்கனவே ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். பாஜக தங்கள் குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னாள் ஜார்கண்ட் கவர்னர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அதே […]