ரஷ்யாவில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் சந்தித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு நாடுகள் பொருளாதார பேரவை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இதற்காக ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக் (Vladivostok) சென்றார் பிரதமர் மோடி.அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார்.கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்ட பின்னர் சுவேடா சொகுசு […]