தமிழக அரசு வேலைவாய்ப்பு : திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகம் நிர்வாகத்திற்குட்பட்ட தேசிய சுகாதார குழுமத்தின் கீழ், காலியாக உள்ள பாதுகாவலர், டிரைவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், நர்ஸ் போன்ற பல்வேறு பதவிகளை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை தொடர்ந்து பணி நியமனம் செய்வதற்கு ஏதுவாக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேற்று (19.07.2024) முதல் வரவேற்கப்படுகின்றன. முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 19.07.2024 விண்ணப்பிக்க […]