நம் வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை விதவிதமாக செய்து கொடுத்தால், அதனை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான புதினா ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை முட்டை – 2 மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை உப்பு – தேவையான அளவு புதினா – தேவையான அளவு கரம் மசாலா – ஒரு டீஸ்பூன் சோடா – ஒரு துளி எண்ணெய் – தேவையான அளவு செய்முறை […]