சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக மாறியுள்ளது . நிகழ்ச்சியில் பேசிய இந்நிலையில், விஜயின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த CPI மாநில செயலாளர் முத்தரசனிடம் செய்தியாளர்கள் விஜய் திமுக குறித்து பேசியது […]
சென்னை : 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. ஆனால், வழக்கமாக வழங்கப்படும் ரூ.1,000 குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என தமிழக […]
கும்பகோணம் : த.வெ.க மாநாட்டில் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசியிருந்ததும், ஆட்சிக்கு வந்தால் கூட்டணிக் கட்சிக்கும் பங்கு உண்டு எனக் கூறியது இன்னும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாபிக்காக இருந்து வருகிறது. அவர் திமுக குறித்துப் பேசியதற்குக் கட்சியைத் தேர்ந்த தலைவர்கள் பலரும் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். ஏற்கனவே, அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் பேசி இருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் நடந்த சான்றிதழ் […]
சென்னை : பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரை பேச்சுகள் மலிவானதாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார். கடந்த மே 20-ஆம் தேதி ஒடிசாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனது பற்றி பேசியது பேசுபொருள் ஆகி உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது இந்திய […]