நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றிக்கொண்டு ராணுவ அதிகாரியை போலவே சிவகார்த்திகேயன் மாறியுள்ளார். படத்தின் டைட்டில் டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! டீசரில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இதுவரை இல்லாத வகையில் சிவகார்த்திகேயனின் […]
மேயதா மான், குளு குளு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இணை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விக்ரம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக நடிகரும் நடன இயக்குனருமான ராகவலாரன்ஸை வைத்து […]
தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் பல பெரிய பட்ஜெட் படங்களை உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயிண்ட் மூவிஸ்” நிறுவனம் தான் வாங்கி தமிழக தியேட்டர் உரிமைகளைக் கைப்பற்றியுள்ளனர். அதன்படி, குலுகுலு,கோப்ரா, லால்சிங் சத்தா, திருச்சிற்றம்பலம், வெந்து தணிந்தது காடு, சர்தார், ‘கேப்டன்’ ஆகிய படங்களை இவர்களது பேனரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 15- வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விழா […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ” விக்ரம்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 175 கோடிக்கு மேலும், உலகம் முழுவதும் 430 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து படம் நாளை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அப்படி இருந்தும் இன்னும் பல […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ” விக்ரம்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 175 கோடிக்கு மேலும், உலகம் முழுவதும் 430 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து படம் நாளை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அப்படி இருந்தும் இன்னும் பல […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ” விக்ரம்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 175 கோடிக்கு மேலும், உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படம் வரும் ஜூலை 8-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , அடுத்தாக சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கான ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை தொடர்ந்து. அடுத்த அப்டேட்டாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 21-வது படத்திற்கான ஒரு புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தை தயாரிக்கவுள்ள ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டான் படம் வெளியாகவுள்ள […]
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் தேதியை வரும் மார்ச் 14 – ஆம் தேதி காலை 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது. ஏற்கனவே […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேர்ட்ப்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் […]
விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீசாகவிருக்கும் தேதியை மார்ச் 14 அன்று காலை 7 மணிக்கு அறிவிக்கவிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். அதிரடி ஆக்சன் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தெரிவித்திருந்தார். ஏற்கனவே […]