Tag: Raayan

ராயன் படத்தின் வசூலை ஓரம் கட்டிய தங்கலான்! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது. தங்கலான்  பா.ரஞ்சித் ட்ரைக்ட் செய்து விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், ப்ரீத்தி கரண், பசுபதி, பார்வதி திருவோத்து, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ஜானி ஹரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தை […]

#Thangalaan 5 Min Read
thangalaan vs raayan

வாயிலேயே வடை சுட கூடாது தம்பி! தனுஷை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்!

சென்னை : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் வதந்தியான சில சர்ச்சைகளில் சிக்குவது சாதாரணம் தான். அப்படி தான் நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் சொல்லவேண்டும் என்றால் அவர் போயஸ் கார்டனில் வீடு வாங்கியது அதைப்போல, ஒரு படத்தை முடித்து கொடுக்காமல் அடுத்ததாக தன்னுடைய படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியது என விஷயங்களில் சர்ச்சையை எதிர்கொண்டார். இதில், போயஸ் கார்டனில் வீடு வாங்கியது பற்றி சிறிய கதை ஒன்றை […]

Dhanush 5 Min Read
Dhanush

நாளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்.?

தயாரிப்பாளர்கள் சங்கம் : நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடிப்பெரும் செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்க கண்டனத்திற்காக விவாதங்கள் எழும் என கூறப்படுகிறது. இதை பொறுத்து தான் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் முன்னதாக நடைபெற வாய்ப்பு உள்ளதா என்பது உறுதியாகும். வழக்கமாக மாதத்தின் இரண்டாவது ஞாயிறு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், தமிழ் திரைப்பட […]

#Strike 4 Min Read
Nasser - Karthi

போட்ட பட்ஜெட்டை மொத்தமாக அள்ளிய ராயன்! தனுஷ் படைத்த மிரட்டல் சாதனை!

ராயன் : நடிகரும், இயக்குனருமான தனுஷ் அவருடைய 50-வது படமான ராயன் படத்தினை இயக்கி அதில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  படத்தில் அவருடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி,  உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் 100 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை […]

Dhanush 5 Min Read
Raayan

ரஜினி படம் தான் எனக்கு முக்கியம்…ராயன் படத்துக்கு நோ சொன்ன பிரபல நடிகர்?

ராயன் : கடந்த ஜூலை  26-ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் எங்கே பார்த்தாலும் படம் பற்றி தான் பேசி வருகிறார்கள். அந்த அளவுக்கு படம் நன்றாக இருக்கும் காரணத்தால் மக்கள் படம் பற்றி பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். வசூல் ரீதியாக மட்டும் படம் 4 நாட்களில் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்துள்ள எல்லா நடிகர்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு […]

#Lal Salaam 4 Min Read
raayan Rajini

தனுஷுக்கு போட்டியாக ஹிட் கொடுக்க சிம்பு போட்ட மாஸ்டர் பிளான்?

STR -48  : நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகளை முடித்த நிலையில், அவர் அடுத்ததாக STR -48 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. STR -48  படத்தினை தேசிங்கு பெரிய சாமி இயக்குவார் எனவும், படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் எனவும் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியும் கூட படப்பிடிப்பு தொடங்கிய பாடு இல்லை. எனவே, […]

#STR48 5 Min Read
raayan str

தனுஷ் வேற லெவல்…’கண்டிப்பா ராயன் பாருங்க’! மகேஷ் பாபு கொடுத்த விமர்சனம்!

ராயன் : தனுஷ் நடித்து இயக்கியுள்ள அவருடைய 50-வது படமான ‘ராயன்’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி ரிலீஸ் ஆகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சனத்தை பெற்று வருகிறது. இது தனுஷின் 50-வது திரைப்படம் என்ற காரணத்தால் படத்தினை பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் கூட தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் மகேஷ் பாபு படத்தினை பார்த்துவிட்டு தனுஷ் […]

Dhanush 4 Min Read
raayan movie

அடுத்த டார்கெட் 100 கோடி தான்! வசூலில் வெறியாட்டம் ஆடிய ராயன்!!

ராயன் : தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக்க மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. வசூல் ரீதியாக மட்டும் படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற விவரம் குறித்த தகவல் தற்போது […]

Dhanush 4 Min Read
raayan movie

ஓய்ந்தது தலைவலி .! தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கேரளாவில் அதிரடி கைது!!

தமிழ் ராக்கர்ஸ் : தமிழ் சினிமா குறிப்பாக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இருந்து வந்தது. ஒரு திரைப்படத்திற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் செலவு செய்து படம் எடுத்து திரையிட்டால் இத்திரைப்படத்தை அடுத்த ஒரு சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால், தற்போது உள்ள காலத்தில் பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலம் எளிதாக மொபைல் போனிலே ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை பார்த்து விடுகின்றனர். […]

Cinema Piracy 5 Min Read
Tamil Rockers Admin Arrest

ராயன் படத்தை முதலில் இயக்கவிருந்தது யார் தெரியுமா? படத்துக்கு பின்னாடி இவ்வளவு பெரிய கதையா?

ராயன் : ஒவ்வொரு நடிகருக்கும் பெரிய ஆசையாக இருப்பது என்றால் தங்களுடைய 50-வது படம் மிகப்பெரிய ஹிட் படமாக இருக்கவேண்டும் என்பது தான். அந்த வரிசையில் தனுஷிற்கு அவருடைய 50-வது படமான ராயன் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தினை அவரே இயக்கியும் இருக்கிறார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தினை முதலில் இயக்கவிருந்தவர் குறித்த தகவல் கிடைத்து இருக்கிறது. அதன்படி, […]

#Selvaraghavan 5 Min Read
Rayaan

இந்தியன் 2 வசூலை மிஞ்சியதா ராயன்? முதல் நாள் வசூல் விவரம் இதோ!!

ராயன் : இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படங்கள் தனுஷ் நடித்த ராயன் மற்றும் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தினை கூறலாம். இதில் இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் 50-வது படமான ராயன் படம் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் […]

Dhanush 5 Min Read
indian 2 vs raayan

ராயனை பார்க்க குவிந்த ரசிகர்கள்.. ஓட்டம் பிடித்த தனுஷ்..! வைரல் வீடியோ…

ராயன் : நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. மேலும், ‘ராயன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. தனுஷின் புதிய வெளியீட்டை அனைத்து இடங்களிலும் உள்ள ரசிகர்கள் நன்றாக ரசித்து வருகின்றனர். இந்த படம் அவரது 50 வது படத்தைக் குறிக்கும் என்பதால், ரசிகர்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க கொண்டாட்டமாக அமைந்துள்ளது. படம் முழுவதும் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கதையை நகர்த்தி இயக்குனராக […]

Dhanush 4 Min Read
Dhanush - Rayan

அனிருத் கிட்ட போயிருக்கலாமா? ராயன் மூலம் விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பதிலடி!

ஏ.ஆர்.ரஹ்மான் : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக இவர்களுடைய கூட்டணியில் வெளியான மரியான், அம்பிகாபதி, கலாட்டா கல்யாண் ஆகிய படங்களின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஹிட் ஆகி இருந்தது. எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் தனுஷின் 50 -வது படத்திற்கு இசையமைத்துள்ள காரணத்தால் படத்தின் பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. பாடல்களும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாவதற்கு முன்பு வெளியாகி இருந்தது. இருப்பினும் முதலில் பாடலுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் […]

a r rahman 5 Min Read
ARR AND anirudh

ராயன் வேற மாறி..தம்பி உன்னை நினைச்சா பெருமையா இருக்கு….தனுஷை புகழ்ந்த செல்வராகவன்!

தனுஷ் : எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில், அவர் தன்னுடைய 50-வது படமான ராயன் படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக பவர் பாண்டி என்ற திரைப்படத்தினை தனுஷ் இயக்கி இருந்தார். இயக்குனராக தனுஷிற்கு இது தான் இரண்டாவது படம். இந்த ராயன் திரைப்படத்தில் செல்வராகவன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், […]

#Selvaraghavan 5 Min Read
dhanush and selvaraghavan

வடசென்னையை தூக்கி சாப்பிட்ட ராயன்…குவியும் மிரட்டல் டிவிட்டர் விமர்சனம்!!

ராயன் : தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (ஜூலை 26) -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அவருடன்  துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில், படத்தினை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை […]

a r rahman 11 Min Read
Raayan

போட்ரா வெடிய ..! ராயன் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி ..!

ராயன் : தனுஷ், எஸ்.ஜே.சூர்யா நடித்து, தனுஷ் இயக்கி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. ராயன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை மறுநாள் (ஜூலை-26) உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடேயே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் ஒரு சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாளை மறுநாள் ரீலீஸ் […]

ar rahman 4 Min Read
Raayan Special Show

ராயன் படத்தின் செட்டுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா?

ராயன் : நடிகர் தனுஷ் தன்னுடைய 50-வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் அவருடன்  துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜீலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் […]

Dhanush 4 Min Read
raayan dhanush

அந்த நடிகையை வைத்து படம் இயக்கப் போகும் தனுஷ்! உண்மையை உளறிய பிரகாஷ் ராஜ்!

ராயன் : நடிகராக கலக்கி கொண்டு இருக்கும் தனுஷ் மற்றோரு பக்கம் இயக்குனராகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். அந்த வகையில், அவர் நடிகராக தன்னுடைய 50-வது படத்தினை அவரே இயக்கி அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். படத்தில் அவருடன் பிரகாஷ் ராஜ், காளிதாஸ், சந்தீப், செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜீலை 26-ஆம் தேதி மிகப்பெரிய […]

Dhanush 5 Min Read
prakash raj Dhanush

பிறந்த நாள் கொண்டாடும் எஸ்.ஜே.சூர்யா! கையில் வைத்திருக்கும் முரட்டு லைன் அப்!

எஸ்.ஜே.சூர்யா : ரசிகர்களால் அன்புடன் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும்  எஸ்.ஜே.சூர்யா இன்று தன்னுடைய 56-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார். அஜித்தை வைத்து வாலி படத்தினை இயக்கியதன் மூலம் அறிமுகமான இவர் குஷி, அன்பே ஆருயிரே ஆகிய படங்களை இயக்கினார். பின் படங்களை இயக்குவதை ஓரமாக வைத்துவிட்டு நடிப்பில் […]

Game-changer 5 Min Read
sj surya

ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள்..அனல் பறக்கும் இசை…’ராயன்’ படத்தின் டிரைலர்!

ராயன் : தனுஷ் நடித்து இயக்கியுள்ள ‘ராயன்’ படம்  வரும் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து, படத்திற்கான டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலரில் ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் மற்றும் கவர்ந்து […]

Dhanush 4 Min Read
RaayanTrailer