சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து விளையாடிய நிலையில் அந்த ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றது. அடுத்ததாக பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் சேஸிங்கில் தோல்வியை சந்தித்தது. இரண்டு தோல்விகள் மூலம் புள்ளிவிவர பட்டியலில் 7-வது […]