Tag: RIP SarojaDevi

சரோஜா தேவி மறைவு – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரங்கல்!

கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். அவருக்கு வயது 87. “அபிநய சரஸ்வதி” என்று அழைக்கப்படும் பி சரோஜா தேவி 1955 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான மகாகவி காளிதாசா மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். சரோஜா தேவி 1969 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் பெற்றார். தற்பொழுது, மறைந்த […]

#Karnataka 5 Min Read
saroja devi - siddaramaiah

இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி – நடிகர் கமல் உருக்கம்.!

சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். சரோஜா தேவியின் மறைவு தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த […]

actress 4 Min Read
Sarojadevi kamal

சரோஜாதேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது…மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 2025 ஜூலை 14 அன்று பெங்களூரில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்ற இவரது மறைவு, திரையுலகத்தையும் பொதுமக்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 1955இல் தனது 17-வது வயதில் ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னட திரைப்படத்தில் […]

actress 8 Min Read
mk stalin saroja devi

நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 2025 ஜூலை 14 அன்று பெங்களூரில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்ற இவரது மறைவு, திரையுலகத்தையும் பொதுமக்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். .சரோஜா தேவியின் மறைவுக்கு, […]

actress 7 Min Read
rajinikanth saroja devi

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக பெங்களூரில் 2025 ஜூலை 14 அன்று காலமானார். அவருக்கு வயது 87. சரோஜா தேவி, 1950 மற்றும் 1960களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கினார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து 200-க்கும் மேற்பட்ட […]

actress 3 Min Read
B. Saroja Devi RIP